திருவள்ளுவர் (Thiruvalluvar)

Thiruvalluvar, is a celebrated Tamil poet and philosopher whose contribution to Tamil literature is the Thirukkural, a work on ethics. He was born in either Chennai or Kanyakumari in Tamil Nadu. Scholars are of the opinion that he was Jain.

தமிழ் கடவுள் (Lord Murugan)

Murugan is often referred to as "Tamil Kadavul" (meaning "God of Tamils") and is worshiped primarily in areas with Tamil influences, especially South India, Sri Lanka, Mauritius, Indonesia, Malaysia, Singapore and Reunion Island.

சுவாமி விவேகாநந்தர் (Vivekananda)

Swami Vivekananda, born Narendra Nath Datta, was an Indian Hindu monk and chief disciple of the 19th-century saint Ramakrishna.

Adi Shankaracharya

Adi Shankara was one of the most revered Hindu philosophers and theologians from India.

Subhas Chandra Bose

Subhas Chandra Bose was an Indian nationalist whose attempt during World War II to rid India of British rule with the help of Nazi Germany and Japan left a troubled legacy.

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

2 May 2015

முதலாம் இராஜராஜ சோழன் - (ICLS-UNISEL)


"முதலாம் இராசராச சோழன்" சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே. இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்

26 Mar 2015

தமிழர்களின் வீர விளையாட்டுகள் - (ICLS-UNISEL)

உயிரையும் துச்சமாக மதித்து, சீறி வரும் காளைகளோடு மோதி அதை வெல்லும் போது கிடைக்கும் பெருமை, பாராட்டுக்களே, உயிருக்கு ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும் ஜல்லிக்கட்டி்ல பங்கேற்கும் ஆண்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு கிராமங்களில் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புகழ்பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு எப்போது தோன்றியது என்பது குறித்த தெளிவான தகவல் நம்மிடையே இல்லை. இருந்தாலும் ஆதி தமிழர்கள், தங்களது வீரத்தை நிரூபிக்க ஜல்லிக்கட்டைத்தான் முக்கிய களமாக கண்டிருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் பெண்களை மணக்க விரும்புவோர், காளைகளை அடக்கி பரிசாக பெண்களைப் பெற்று மணமுடிப்பதும் அக்காலத்துத் தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் முரட்டுக் காளை மாடுகள் பல ஊர்களிலிருந்தும் அழைத்து வரப்படும். சிலர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கென்றே வளர்த்துப் பழக்கப்படுத்துவதும் உண்டு. காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில் (கிரவுண்ட்) விரட்டி விடப்படும். மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும். மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் மாட்டின் கழுத்தில் பண முடிப்புடன் தங்கச் சங்கிலியும் கட்டப்பட்டிருக்கும். மாட்டின் உரிமையாளரின் வசதிக்கேற்ற பரிசுப் பொருட்களும் விதம் விதமாக இருக்கும். இப்போது டிவி, மிக்சி, கிரைண்டர் என்று மாடர்னாகவும் பரிசுகளைக் கொடுத்து அசத்துகிறார்கள். மாட்டை கோபப்படுத்தவதற்கென்று தாரை, தப்பட்டைகள் முழக்கப்படும். வாத்திய ஓசைகளை கேட்டு காளைகள் மூர்க்கமாக ஓடத் துவங்கும். காளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர். இந்த வீர விளையாட்டின் போது காளைகள் முட்டி பலர் படுகாயமடைவதும், சிலர் இறப்பதும் சகஜமானது.





ICLS-UNISEL
(INDIAN CULTURAL AND LANGUAGE SOCIETY)

20 Feb 2015

தமிழ் மொழியின் வரலாறும் சிறப்பும் - (ICLS-UNISEL)

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.
தமிழ் வட்டெழுத்து

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.
வட்டெழுத்தின் தோற்றம்

வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.

அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வட்டெழுத்துப் பகுதிகள்

தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
தமிழ்க்கோலெழுத்துக்கள் – “மலையாண்மா”

பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.
வட்டெழுத்து வீழ்ச்சசி

பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.
தமிழ்க் கிரந்தம் உதயம்

தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.
தமிழ் இலக்கியங்கள்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப்படுதப்பட்டுள்ளன.

நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.
தமிழ் மொழியின் நான்கு நிலைகள்

1. பண்டைத் தமிழ் நிலை2. காப்பியக்காலத் தமிழ் நிலை3. இடைக்காலத் தமிழ் நிலை4. தற்காலத் தமிழ் நிலை என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன. இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.

தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.
ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.


தொடரும்..


   இந்திய கலை மற்றும் கலாச்சார மொழி கழகம்   
  (ICLS-UNISEL)  

31 Dec 2014

Learn Tamil Alphabet





|------------------------------------------------|


|------------------------------------------------|


18 Dec 2014

Why It's Important to Learn Tamil?

Bilingual Tamils argue that knowing and speaking Tamil is important to their identity. They say that they are Canadians and that they are Tamils. They say that deep inside their hearts they are both Canadians and Tamils. Many agree that it is a wonderful thing to be a Canadian and a Tamil at the same time. Says one student, “You can’t be anything if you don’t know who you are. Deep inside your heart, you are a Tamil too. Therefore, it is important to speak Tamil to keep your heart conscious of yourself. Otherwise, you are denying your identity to yourself.”
Some argue that one’s mother tongue – Tamil – is more important than one’s religion. They feel that
we lose our identity when we lose our language. They point out that throughout our history, Tamils have been Hindus, Buddhists, Jains, Christians and Muslims, but they always identified as Tamils. Regardless of their religious differences, all Tamils have contributed to Tamil culture and literature.

Knowledge of the language also opens you to a vast amount of work such as literature, music, and drama with which the Tamil language is rich and abundant. Historical works are almost entirely written in the Tamil language. To understand how these (the arts and history) have come to define us as a people and to understand in-depth who we are requires knowledge of Tamil.

Youth who have had to learn English as ESL students have worked twice as hard. Top ranking students from Sri Lanka sometimes fare no better than an average student here because of language barriers. To learn something new, they have had to break the English language barrier before starting the process of acquiring information. Therefore, it is no wonder that they resent the attitude of some students who look down on them because they have difficulty speaking English or have an accent. Is it their fault that some twist of fate gave one student an advantage over the other?

The behaviour of certain students who try to hide their Tamil identity also insults these students and the pain that they have had to witness and bear. Of what meaning is it to pretend that you are not Tamil and above someone because you speak English?

I have put much thought about the situation and talked to many of my friends in Canada and around the world. It appears that this is not a unique problem for Tamil youth in Canada. Tamil youth in the US, UK, Australia and New Zealand have the same kind of divisions among them. The above countries are all English speaking countries.

There are also tens of thousands of Tamils in France, Germany, Switzerland, Norway and other Western European countries. It is interesting to note that Tamils in non-English speaking countries do not have this stark division among themselves. In these countries, almost every Tamil – regardless of how long they have been there – seems to know Tamil. They are forced to learn it to communicate with their parents who have no knowledge of the host country’s language. It is only in the former British colonies and in the UK that our youth seem to have this division.

The reason behind this division, I think, is the unequal distribution of English knowledge among our parents. Since Sri Lanka had been a British colony, speaking English was highly encouraged, valued and considered a matter of pride even in the post-colonial era. Therefore, parents with English knowledge spoke to their kids in English. When Tamils immigrated to countries like Canada, some had a good command of the English language and others did not. People with previous English knowledge had an advantage in Canada, US, UK, Australia and New Zealand while others struggled to learn English. Thus, there is a division among Tamils in English speaking countries.

By contrast in non-English speaking countries, since every Tamil had almost zero knowledge of the host country’s language, everyone started at zero to learn a new language. Therefore, they do not have as great a division among Tamil students.

We Tamils are living in a very crucial period at this time. Never before in our history were we displaced around the world like today. Never before have we wandered around the world as refugees. To object to these injustices we need a strong voice. For a strong voice, we need to stand united. And the one thing that can unite us as a group – cutting across the boundaries of diasporic country, religion and class – is our language.

Therefore, it is critical to learn Tamil, our mother tongue. Tamil is intertwined with our past. It is only by learning Tamil and understanding our past that we can come to terms with our present and realize our future.